பெண்மையே எழுந்துவா!
இதயம் வலது மூளையோடு இணைக்கப்பட்டது அதனால்தான் பெண்தன்மை உள்ளுணர்வோடு தொடர்புடையது ஆண்தன்மையோ இடது முளையோடு சம்பந்தப்பட்டது கணக்கிடுதலும் தர்க்க ரீதியாக சிந்தித்தலும் காசு சம்பாரித்தலிலும் அணுகுண்டு தயாரித்தலிலும் எல்லைகளை வகுத்துகொண்டு போரிடுதலிலும் ஆர்வம் அதிகம் அது ஒரு போதும் இதயத்தின் பக்கம் திரும்புவதே இல்லை கவிதைகளை பாடல்களை படைப்பாற்றலை ரசிப்பதும் இல்லை கொண்டாடுவதும் இல்லை மகிழ்ச்சியாக இல்லாதவன் மட்டும்தான் பிறரை அழிப்பதிலும் துன்புருத்துவதிலும் ஆர்வம் கொள்கிறான். இந்த உலகம் முழுவதும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டதுதான் அதனால்தான் அழிவின் விழிம்பில் உள்ளது.அரசியல்வாதிகள் பெண்களுக்கு வழிவிட்டால் போதும் தானாக ஒரு பாதுகாப்பான ஒரு பெண்மைய சமூகமாக மீண்டும் உருவாகும்..
No comments:
Post a Comment