Sunday, 15 September 2024

 தீக்குச்சி


தீக்குச்சி

விளக்கை ஏற்றியது.... 

எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்....

பித்தன் 

கீழே எறியப்பட்ட

தீக்குச்சியை வணங்கினான்.... 

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய்

என்றார்கள்??

ஏற்றப்பட்டதை_விட

ஏற்றி_வைத்தது

உயர்ந்தல்லவா என்றான்..!

No comments:

Post a Comment