Thursday, 19 September 2024

ஆசையின் ஆக்கம்.

ஆசையின் ஆக்கம்.

நீ யார் என்பதே உனக்குத் தெரியாது.

 நீ எப்படி உண்மையான கடவுளை தெரிந்து கொள்வது.

உன் தேடல் உன்னைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டும்

 உண்மையான உலகம் எது என்று எப்படி தெரிந்து கொள்வது .

உனக்கு தெரிந்ததெல்லாம் நீயே இட்டுக்கட்டி வைத்திருப்பதன்.

 ஒரு கனவு காட்சி தான், சரிதான் .

கனவு காணும் வரை கனவு நிஜமாகத் தெரிகிறது .

ஒவ்வொரு இரவும் கனவுகள் காண்கிறாய்.

 காணும் போது அதை பற்றி எந்த அவர் நம்பிக்கையும் உன்னிடம் இருப்பதில்லை.

 எந்த கேள்வியும் கேட்பதில்லை .

இந்த உலகம் இறப்பை சார்ந்தது 

உன் கற்பனையில் உதித்த கடவுளால் இந்த உலகை சார்ந்தவர்களும் இறக்கப் போகிறார்கள்

 நீ ,உன் உலகம், உன் கடவுளார், எல்லோரும் சாக போகிறவர்கள் தான்.

 ஏனென்றால் இந்த உலகம் உன் ஆசையின் ஆக்கம்.

 கடவுளால் கூட உன் கற்பனையினாலும் ஆசையினாலும் ஆக்கப்பட்டவர்கள்  

No comments:

Post a Comment