தந்த்ரா ஒரு பொக்கிஷம்....
மனிதன்
காமத்தில் இருந்து, கடவுள் தன்மை அடைகிறானோ,
இல்லையோ,
மிருகத்தனமாக உள்ளவனை மிருதுவாக ஆக்கிவிடும் செயலை காமம் நிச்சயம் செய்யும்..
காமம் கடவுளால் வழங்கப்பட்டது ..... மனிதர்களின் தயாரிப்பு அல்ல...
சமுதாய கட்டமைப்பு காமத்தை முடிந்த அளவு சிதைத்து விட்டது...
அதை மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.....
பாரதியின் சொற்படி...
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே”
இன்பத்தின் வெளிப்பாடு அல்லவா நம் பிறப்பு...👑👑
ஆனால் இல்லறத்தில் தம்பதிகளின் இன்றைய நிலைமை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உள்ளதா?
அதற்கு என்ன காரணம்...
இதற்கு என்னதான் தீர்வு...
முறையான தந்த்ரா கல்வி மட்டுமே நிரந்தரத் தீர்வாகும்..
வழிபாட்டிற்கு உரியது கோவில் சிலைகள்💫🌹👑♥ மட்டுமல்ல உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் துணை...
என்பதை தந்திராவின் மூலம் புரிந்து கொள்வீர்கள்...
பிறகென்ன சதா சண்டையிடும் உங்களின் துணை உங்களிடம் சரணடைந்து விடுவார்கள்...
குடும்ப வாழ்க்கை குதூகலம் ஆகிவிடும்...❤❤❤❤❤
தந்திரா வழியில் ராஜயோக குழந்தைகான வாய்ப்பிருக்கிறது...
💐💐💐💐💐
திரும்பிய பக்கமெல்லாம் நம்ம கண்களுக்குத் தென்பட ஆரம்பித்திருக்கிறது infertility centre ...
உண்மைதானே நண்பர்களே.....
இதற்கெல்லாம் தீர்வு ஊசி மருந்து மாத்திரை டெஸ்ட் டியூப் அவ்வளவுதானா....
மருத்துவர்கள் சொல்லும் நேரத்தில் மனதுக்கு விருப்பமோ இல்லையோ இயந்திரத்தனமாக இயங்கி...
இயற்கைக்கு முரணாக உடலையும் இயக்கி....
உள்ளம் முழுவதும் ரணங்கள் உடன் ஊரார் தூற்றிய வார்த்தைகளை நினைத்துக்கொண்டு வாழ்க்கையை கடத்துவதா....🤔🤔
ராஜயோக குழந்தைக்கு நம் தந்த்ராவில் அற்புதமான வாய்ப்பு இருக்கிறது....💪💪
நண்பர்களே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களைச் சுற்றி உள்ளோருக்கு தந்த்ரா வை அறிமுகப்படுத்துங்கள்...👑👑👑
எவ்வளவு வயது ஆகியிருந்தாலும் தந்த்ராவில் வாய்ப்பிருக்கிறது குழந்தைப்பேறு மிகவும் சுலபம்...
👫👫👫👫
முடிந்தவரைக்கும் தந்த்ரா மூலமான தாம்பத்ய இன்பத்தை தரணி எங்கும் எடுத்துச் செல்வோம்❤❤
இதை அறிமுகப்படுத்துவதன் மூலம் உங்களது அன்புக்குரியவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய அற்புத செயலை செய்தவர்கள் ஆகின்றீர்கள்....💐💐💐💐💐💐💐
ஆக சிறந்த பரிகாரம் இதுவே....❤❤❤
இந்த காம தானத்தை செய்வதற்கு நீங்கள் 10 பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் இந்த லிங்கை ஷேர் செய்தால் போதுமானது...
இது ராஜசேகர் ஐயாவின் 21தியானங்களுடன்218 வது welcome குழு.
புதிய நண்பர்கள் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். உயர்நிலை குழுக்களோடு சேர்த்து 300 குழுக்களில் 50000 தியானிகள் பயன்பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தந்த்ரா பரவசம் மகாசமாதி குழுவினர் இதைக் கொண்டாடி மகிழ்கின்றோம். மக்களிடையே தந்த்ரா பற்றிய விழிப்புணர்வு இந்த அளவு உருவாகி இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
நன்றி
குறிப்பு 😘
உலக மக்கள் தாங்கள் தங்கள் வெளியுலக வாழ்வில் இயங்கிக் கொண்டே தியானங்கள் மூலம் தங்கள் உள்ளே செல்ல (உள்முகப் பயணம்) ஏதுவாய் ராஜசேகர் ஐயா இந்தக் குழுவை துவங்கியுள்ளார்....
நண்பர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க
*அமிர்த குருவின் நேரடி*
*வழிகாட்டுதலின்படி*
*புதிய தியானங்களுடன்*
*புதிதாக மெருகேற்றிய*
*220 வது குழு துவங்கப்பட்டுள்ளது.*
*அமிர்த குருவின் அற்புதமான* *வகுப்பிற்கு குருதட்சிணையாக*
*₹2700 செலுத்த வேண்டிய வகுப்பு தற்போது ஆசிரியர் தின சிறப்பு சலுகையாக ₹999 செலுத்தி*
தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே ZOOM MEETING மூலம்
*செப்டம்பர் 5 முதல் 7 நாட்கள்*
7 நாட்கள் ராஜசேகர் ஐயாவின் தந்திரா தியானங்களை கற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
வாருங்கள்......
7 நாட்கள் உள்முகப் பயணத்தின் ஆரம்பமாக ஹாராவையும் தந்த்ராவையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வோம்.....🙏🏻🙏🏻🙏🏻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🇹🇭🇦🇳🇹🇭🇷🇦2⃣2⃣0⃣🇷🇦🇲🇪🇸🇭
* மற்ற விவரங்களுக்கு*
*இணைந்து கொள்ககொள்க*
https://chat.whatsapp.com/IRjh1FaDM0wCc2QFBJNnNx
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தந்த்ராவையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வோம்..
No comments:
Post a Comment