ஆபாசம் எப்போது ஒழியும்?
மனிதன் ஒரு பெண்ணின் நிர்வாணத்தைஇயல்பு நிலை என்று ஏற்றுக் கொள்ளும் போது போது.
இப்படித்தான் ஒருமுறைஅமெரிக்காவில் மூன்று பாதிரியார்கள் பிட்ஸ்பர்க்நகரத்திற்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்குவந்தார்கள்.
பயணச்சீட்டுவாங்கும்
இடத்தைஅடைந்தார்கள.
டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த பெண் பேரழகியாக இருந்தாள். மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்திருந்தாள்.அவளுடைய முன்னழகு மிகவும் எடுப்பாக இருந்தது. அதிலியும் அந்த குறைவான ஆடையில் மிகவும் கிளர்ச்சியூட்டுவ தாக இருந்தது.
அந்த மூவரில் வயது குறைந்த பாதிரியாரை அனுப்பிப் பயணசீட்டு வாங்கச் சொன்னார்கள்.
ஜன்னல் வழியாக அந்தப் பெண்ணின் மார்புகளைப் பார்த்த அந்தப் பாதிரி யாருக்கு வந்தகாரியம்மறந்துபோய்விட்டது, அவர்கண்களில்பட்டதெல்லாம் அந்தப்பெண்ணுடையமார்பகங்கள்தான்,
"என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று அந்தப் பெண் கேட்டபோதுதான் திடுக்கிட்டு நனவுலகத்திற்கு வந்தார் அவர். என்றாலும் முழுமையாக வரவில்லை.
"பிட்ஸ்பர்க்கிற்கு மூன்று டிக்கெட்” என்று கேட்டிருக்க வேண்டும் அவர். ஆனால் அந்தப் பெண்ணின் மார்பழகில் மயங்கிய அவர்,
டிட்ஸ்பர்கிற்கு மூன்று டிக்கெட்” என்றுகேட்டுவிட்டார்.
பிட்ஸ்பாக் (Pittsburgh) என்பது அமெரிக்காவில்உள்ள நகரம் ஒன்றின் பெயர்.
ஆங்கிலத்தில் Tits என்பது பெண்ணின் மார்பகத்தைக் குறிக்கும் கொச்சையான சொல். அந்த பெண்ணின் மார்பழகில் மயங்கிய அவர் Pittsburghஎன்பதற்குப்பதிலாகTitsburghஎன்றுசொல்லிவிட்டார்.அந்தப்பெண்ணிற்கும் அந்த கொச்சையான சொல் என்று தெரியும்.
அதனால் அவளுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. சொன்னவரை நிமிர்ந்து பார்த்தாள். நீங்களெல்லாம் பாதிரியாராக இருந்தால்... நாடு
உருப்பட்டாற்போல்தான்."
.
அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்டு அடுத்த பாதிரியார் ஓடி வந்தார். "பெண்ணே,தயவு செய்து அவன் மேல் கோபம்
கொள்ளாதே.அவன்இப்போதுதான்பாதிரியாராகபதவிஉயர்வுபெற்றிருக்கிறான்.
இன்னும் பக்குவம் வரவில்லை. அவனை மன்னித்துவிடு. இப்போது பார் நான் தெளிவாகக் கேட்கிறேன்." என்று சொல்லிய அந்த மகானுபாவர். Titsburghகிற்கு மூன்று டிக்கெட்" என்று அசத்தலாகச்சொன்னார்.
இப்போது அந்த பெண்ணிற்குப் பயங்கரமாக கோபம் வந்தது. என்ன ஆயிற்று இந்த பாதிரியார்களுக்குஅவள்பொறுமையிழந்துகாட்டுக்கூச்சல்போட ஆரம்பித்தாள்.
இப்போது இருப்பதிலேயே வயதானமூன்றாவதுபாதிரியார் ஓடிவந்தார். அவர் அந்தப் பெண்ணைப்பார்த்துப்பதிலுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்.
“பெண்ணே நான் உன்னைக் கடுமையாக எச்சரிக்கிறேன். இதுபோல் ஆபாசமாக ஆடை உடுத்தினால், பாவம், இளம் பாதிரியார்களின் மனது இப்படித்தான் அல்லாடும். அந்தப் பாவம் உன்னையே சேரும்."
அந்தப் பெண்ணும் சிறிது சமாதானம்அடைந்தாள்.இப்போதுமூன்றாவது[ பாதிரியார் மென்மையாகப்பேசஆரம்பித்தார்.
"நீ உலக விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் அம்மா. பாவம் இவர்கள் பல மாதம் உள்ளேயே அடைந்து கிடந்து விட்டார்கள்.
இப்போது தான் வெளியுலகைப் பார்க்க வருகிறார்கள். வந்தவுடன் உன் ஆடையை,உன் அழகைப்பார்த்ததும்புத்திபேதலித்துவிட்டது. எனக்குஇருக்கும் பக்குவம்இன்னும்இவர்களுக்குவரவில்லை. தயவு செய்து இவர்களைப் புரிந்துகொள்."
"இப்போது சொல்கிறேன் கேள். எங்களுக்கு Titsburghகிற் ஒன்று டிக்கெட் கொடு
அந்தப் பெண் மயங்கி விழுந்தாள்.
No comments:
Post a Comment