Wednesday, 4 September 2024

 சொர்க்கத்தின் வாழ்தல் கலை

சொர்க்கத்தை  நாமே உருவாக்காலம். நாம் இருக்கும் இடத்திலேயே. நமது படுக்கை  அறையிலேயே.....!

வேறேங்கும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. 

அது எப்படி சாத்தியம் ? ....

தந்திரா  வழியில் மிகவும் சாத்தியம் என்று கூறுகிறார் மாஸ்டர் ராஜசேகர் அவர்கள்.....!

தந்திரா வை இந்த உலகில் முழுமையாக கற்றவர்கள்  ஒரு சில பேர் மட்டுமே.....!

அதை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி முறையாக கற்று தருபவர்கள் யார் என்று தேடினால் கிடைப்பது கடினம்.....!

 25 வருடம் 140 குரு மார்களிடம் கற்ற அனுபவம். காமத்துப் பால் ,திருமந்திரம் ,

மற்றும் சிவ சூத்திரம் கற்று தந்த கலவி இன்ப சுகத்தை இதில் புகுத்தி புதுமையான வழியில் காமத்தில் முழுமை பெற இவரின்  உத்திகள்  இந்த தலை முறைக்கு அவசியம் ....!

 ஆணின் ஏக்கம் நிமிடத்தில் முடிந்து விடும் .பெண்ணின் ஏக்கம் பல வகைகளில் பல முகங்களில் வளரும் தன்மை உடையது . அதனால் எழும்பும் உணர்ச்சிகள் தீ போன்று மட மட என்று பரவும் சக்தி வாய்ந்தது.....!

ஒரு பெண் ஒரு ஆணிடம் உச்ச நிலை அடைந்து உணர்ச்சிகள் அடங்கினால்  அவன் தான் உண்மயான ஆண்மகன்....!

ஏக்கங்கள் தீர்ந்து அவள் உங்களின் காலடியில் உங்களையே சுற்றி வருவாள் . பிறகு நீங்கள் தான் அவளுக்கு உலகம் என்றாகி விடும் ....!

பெண் என்பவள் நம் அருகே நம் கண் முன்னே இயங்கும் ஒரு சக்தி.....!

அந்த சக்தியை நமக்குள் ஏற்ற முடியுமா ? முடியும் ...  அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது.....!

தந்திரா உத்தியின் வழியாக பெண் சக்தியை நமக்குள் ஏற்றி   நம்மை நாம்  உணர்ந்தால் அனைத்து வகை செல்வமும் தானாக உங்களை தேடி வரும்.....!

இது தானே சொர்க்கம் .....??

இது தானே கடவுள் தன்மை......??

உங்களின் உண்மைத் தன்மை கடவுள் தன்மை தானே ? 

அது தானாகவே வெளிபட்டுத்தானே ஆக வேண்டும்?

ஆனால் அதற்கு நாம் செய்ய வேண்டியது, அனுமதித்தல் மட்டுமே......!

அனுமதித்தலுக்கு என்ன தடை ?

 மனதுக்குள் சேர்த்து வைத்த கழிவுகள். குப்பைகள்..

 அதை நீக்குவது அவ்வளவு சுலபமா? 

ஆம்.. சுலபம் தான் மாஸ்டர் அவர்களின் வாழ்வியல் சார்ந்த மிக எளிய, நடைமுறைக்கேற்ற  அறிவியல் ரீதியான உத்திகள் உங்களின் கழிவுகளை நீக்கும்.

அதன் பிறகு விழிப்புணர்வு பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணர் தான். ஒவ்வொருவரும் புத்தர் தான்.

மாஸ்டர் ராஜசேகர் அவர்களின் தந்திரா மற்றும் தியானங்களை வீட்டில் இருந்த படியே zoom meeting ல் இணைந்து கற்று  கொள்ளலாம்.

No comments:

Post a Comment