Monday, 30 September 2024

காமத்திலிருந்து கடவுளுக்கு..*

 காமத்திலிருந்து கடவுளுக்கு..*


காமத்தின் பாதையில் கடவுள் அடைய முடியுமா ?*
*முடியும் என்கிறார் தாந்திரிக் குரு ராஜசேகர் மாஸ்டர்*
*பொதுவாக இன்றைய உலகம் Fast food உலகம்*
*எதையும் நின்று நிதானித்து அனுபவிப்பதில்லை,குடிப்பதில்லை,உண்பதில்லை*
*கடவுளையும் fast ஆக அடையணும் என்று பார்க்கிறார்கள்*
*மந்திரம் ஜெபிக்க நேரமில்லை*
*பூஜை செய்வது பழக்கமில்லை என..*
*கடவுளை கை எடுத்து கும்பிடுவதோடு கடவுளுக்கும் தனக்குமான தொடர்பு முடிந்தது என இருக்கிறார்கள்*
*சரி இருந்து விட்டுப்போ*
*இப்படி இருப்பவனை கடவுளை அடைய வா என்றால் வர மாட்டான்*
*பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பிடித்தது.*
*காமம்*
*மனிதர்களை காமத்தின் ருசியிலே கடவுளை அடைய வைக்கும் வித்தையே தாந்திரிக் கலை*
*அந்த கலையை உங்களின் கை மொபைலிலேயே கற்று தரும் ஏற்பாடே இந்த வாட்ஸ்அப் குழு.*
*என்ன கற்று தர போகிறார் என எள்ளி நகையாடி விடாதீர்....*
*என்ன சொல்லி தரப்போகிறார் என சூட்சுமம் தெரியாமல் பேசிவிடாதீர்...*
*என்றைக்காவது குடிக்கும் தண்ணீரை பார்த்து குடித்து உள்ளீரா ?*
*என்றைக்காவது உண்ணும் உணவை உள்ளார்ந்து பார்த்து அதன் சுவையை புரிந்துள்ளீரா?*
*டிவி பார்த்து கொண்டு*
*மொபைல் பார்த்து கொண்டேதான்..*
*நாம் உண்பதை, குடிப்பதை பழக்கமாக்கி வைத்திருக்கோம்*
*அதனால்தான் நமக்கு அது உணவு குப்பையாக மட்டுமே உடம்பில் சேர்கிறது*
*ஆரோக்கியம் தருவதில்லை*
*ரசிக்கப்படாத*
*ருசிக்கப்படாத*
*உள்ளத்தால்*
*உணர்வால்*
*உள் வாங்கப்பட்டு*
*அனுபவிக்காத எதுவுமே வியாதிதான்*
*அப்படித்தான் நீ காமத்தையும் வியாதியாக்கி வைத்திருக்கிறாய்*
*உன் உடற் சூட்டிற்கும்*
*உணர்வு அரிப்புக்குமான* *வியாதிக்குத்தான் காமத்தை பயன்படுத்தி மருந்து போட்டுக் கொள்கிறாய்*
*காமத்தின் புனிதம் தெரிவாயா?*
*அதற்கு கடவுளையே*
*காட்டும் சக்தி உண்டென நீ அறிவாயா?*
*என்றைக்காவது உன் துணையை முகம் ரசித்த பின் நீ முத்தமிட்டுள்ளாயா?*
*அவள் அழகை காதல் கண் கொண்டு பார்த்து ரசித்தபின் காமம் கொண்டுள்ளாயா ?*
*பிழியபட்டு தரும் கரும்புச் சாறு குடித்து வளர்வதால்*
*கரும்பை கடித்து, இழுத்து, சுவைத்து, சப்பி தின்னும் அனுபவத்தை இழக்கிறாய் தெரியுமா ?*
*உன் காமத்தை கொட்டும் புதை குழி அல்ல பெண்*
*உனக்கு கடவுளையே காட்டும் வரமடா அவள்*
*உன் ஆவேச காமத்தில்..*
*அவசரத்தில் ஆடை களைந்து*
*அருவருப்பாய் எச்சில் பரப்பி , ஆலிங்கன எழுச்சி தீர்ப்பதல்ல காமம்*
*முதலில் உன் துணையை கண் விழித்து பார்*
*கரம்பிடித்து காதல் பேசு*
*கால் அழுத்தி கதை பேசு*
*முழுதாய் அவளை உள்வாங்கு*
*கண்ணால் அவளை ரசி. பின் ருசி . பின் உன் கை காலை பயன்படுத்து*
*உன் இலக்கெல்லாம்*
*அவள் உறுப்பு மட்டுமே என* *இருக்கும்வரை நீ சிவனாக முடியாது*
*நீ சிவனாவது எப்படி ?*
*அவளை சக்தியாய் உணர்வது எப்படி ?*
*சிவனாய் சக்தியாய்*
*கலந்து ஆரோக்கிய*
*குழந்தை பெற்றெடுப்பது எப்படி?*
*வா..மனிதா வா..*
*உம்மை புனிதனாக்கி காமத்திலிருத்து கடவுளுக்கு அழைத்து செல்லும் கலையை கற்க வா..*
*தாந்திரிக் குரு ராஜசேகர் மாஸ்டரின் zoom meetingல் இணைந்து பயணித்துப் பார்*
*உன் உள்ளம் மாறும்*
*உன் எண்ணம் மாறும்*
*உன் காதல் மாறும்.*
*உன் காமம் மாறும்*
*இது அத்தனையும் மாறினால் உனக்குக் கடவுள் தன்மை கை கூடும்*
குறிப்பு 😘
உலக மக்கள் தாங்கள் தங்கள் வெளியுலக வாழ்வில் இயங்கிக் கொண்டே தியானங்கள் மூலம் தங்கள் உள்ளே செல்ல

No comments:

Post a Comment