Sunday, 29 September 2024

காதலின் கைதி

காதலின் கைதி

 


"மகிழ்ச்சியைக் காட்டிலும் அன்பு துன்பத்தை ஏற்படுத்துகிறது.!"

அதில் தொன்னூற்றி ஒன்பது சதவீதம் துவர்ப்புதான் உள்ளது.
ஒரு சதவீத இனிப்பை,
அதன் மேல் தடவியிருக்கிறீர்கள்.
விரைவில் அந்த இனிப்பும்
மறைந்து போகும்.
🌸 மில்லியன் கணக்கான மக்கள் துரதிஷ்டவசமானவர்கள்
காதல் என்றால் என்னவென்று தெரியாமலும், சுதந்திரம் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அறியாமலும்,
அவர்கள் வாழ்ந்து மடிகிறார்கள்.
"நீங்கள் சுதந்திரம் அளிக்கும் திறன் கொண்டவராக இல்லாவிட்டால்,
அதைப் பெறுவதற்கும்,
நீங்கள் தகுதியானவர் அல்ல.

No comments:

Post a Comment