காமம் வெறும் உணர்ச்சிதான்
'நீண்ட நான்குமாத தொடர் உழைப்புக்குப் பின் மூன்று விறகு வெட்டிகள் நகருக்கு திரும்பினார்கள் அந்தநான்கு மாத காலத்தில் அவர்கள் மரங்களையும் கோடாரி தவிர எதையும் பார்க்கவேர் வியப்படையவோ இல்லை.
வந்து சேர்ந்த சிலமணி நேரத்துக்குள் மூவரும் மூக்கு முட்ட குடித்துவிட்டு. உள்ளூர் விபச்சார விடுதிக்குப் போவதென முடிவு செய்தார்கள்.
விடுதியின் தலைவிக்கு பிரச்சனை யாயிற்று. அவளிடம் 2 பெண்கள் தான் இருந்தார்கள். ஆனால் மூன்றாவது வாடிக்கையாளரையும் அவள் இழக்க விரும்பவில்லை. எனவே ஒரு படுக்கையில் காற்றூதிய விளம்பர பொம்மையை கிடத்திவிடும்படி ஒரு பெண்ணிடம் சொன்னாள்.
விறகு வெட்டிகளில் இருவரை நிஜப் பெண்கள் படுக்கைக்கு இட்டுச்சென்றபோது, அவர்களில் ரொம்பவும் குடித்திருந்தவன் காற்றடித்த பொம்மையுடன் படுக்க வைக்கப்பட்டான்.
மறுநாள் காலை மூவரும் சந்தித்தனர். தம் அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர்.
காற்றூதிய ரப்பர் 'பெண்ணுடன் படுத்தவனின் முறை வந்த போது அவன் சொன்னான், "முதலில் அது மிகவும் அருமையாகவே இருந்தது. ஆனால் அவள் மிகவும் பேசா மடந்தையாக இருந்தாள்.
பின் அவள் காம்பை நான் கடித்ததுதான் தாமதம். பெரிய... ஒன்றை விட்டுவிட்டு சன்னல் வழியாக பறந்து விட்டாள்.''
No comments:
Post a Comment