பாலுறவு சக்தி
ஆண் பெண் இருவருக்கும் பலமுறை உச்சம் சாத்தியமானது
வாழ்நாள் முழுவதும் தன் உடலில் உள்ள காம சக்தியை பாதுகாத்தல் மற்றும் காதல் தன்மையுடன் அல்லது அன்புடன் இருத்தல்.
காம சக்தி மனிதர்களிடம் வறண்ட போய்விட்டால் அன்பு மறைந்துபோகும் மேலும் அவர்களுக்கு சண்டை, சச்சரவு, கோவம், பொறாமை, தீயவை செய்தல் ஏமாற்றுதல் போன்ற பல கெட்ட குணங்கள் உருவாகும்
தாவோயிஸ்டுகள் ஒரு திருமண வாழ்வின் திருப்திக்கு பாலியல் சார்ந்த புரிதல், ஒருவருக்கு ஒருவர் இணைந்து பயணித்தல் இன்றியமையாததாகக் கூறுகின்றனர்
உண்மையில், இது உங்கள் படுக்கையறையை நிம்மதியையும், அமைதியும், இன்பத்தையும் ஏற்படுத்தும் கலைகளில் முதன்மையான படுக்கையறை கலையாகும்
இந்த காலத்து நவீன தம்பதிகளின் பாலுறவு சிகிச்சையாளரைப் போலவே, படுக்கையறையில் ஆண் பெண்ணுக்கு சிக்கல்கள் இருந்தால், முழு திருமண உறவும் பாதிக்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இருப்பினும், பாலியல் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல.
பெரும்பாலும் ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு பாலியல் தேவைகள் உள்ளது
தாவோயிஸ்டுகளுக்கு, செக்ஸ் என்பது ஆரோக்கியத்தைப் பற்றியது, ஒழுக்கம் அல்ல என்று கூறுகிறார்கள்
பாலுறவில் எல்லா பெண்களும் அல்லது எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல
பெண்களின் பாலியல் தூண்டுதல் பெண்கள் எதிர்பார்ப்பது ஒன்று ஆனால் ஆண்கள் பெண்களுக்கு விரும்பாததை அல்லது எதிர்வினை பாலுறவில் செயல்படுகின்றனர் என்று கண்டுபிடித்தார்கள்
மேலும் தாவோயிஸ்டுகள் ஆண் மற்றும் பெண் பாலியல் ஆற்றலின் விளைவாகக் (பாலியல் ஆற்றலை யாங் மற்றும் யின் என்று அழைத்தனர்).
இந்த ஆற்றல்கள் நமது பாலுணர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், ஆண் பெண் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தப் புரிதலை எவ்வாறு பாலுறவில் பயன்படுத்துவது என்பதையும் தம்பதிகளுக்கு விளக்குவோம்.
தாவோயிஸ்டுகள் ஆண் மற்றும் பெண் பாலுணர்வை ஒத்திசைப்பதில் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிப்பதில் முதன்மையாக அக்கறை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை, எல்லா மக்களுக்கும் ஆண்பால் (யாங்) மற்றும் பெண்பால் (யின்) ஆற்றல் உள்ளது,
மேலும் இந்த பாலுறவு சக்தி ஆண் பெண் எப்போது ஈர்ப்புடன் இருக்க மிகவும் இன்றியமையாதது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் -
கூடுதலாக இந்த பாலுறவு சக்தியின் மூலம் பாலுறவு இன்பம், ்நோய் குணப்படுத்துதல், ஆண் பெண்ணின் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் ஆண் பெண்ணின் ஆன்மீக உறவுக்கான நடைமுறைகள் தம்பதிகளுக்கு சமமான சக்திவாய்ந்தவை மற்றும் முக்கியமானவை என்று கூறுகிறார்கள்
தொடரும் ஆண் பெண் பலமுறை உச்சம்

No comments:
Post a Comment