பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்
ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது.
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் இருக்கின்றன?
கோபால்.👨
முருகன். 👨
பழனிச்சாமி 👨
மாயாண்டி 👨
முருகேசன். 👨
ஆனால் நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள்.
அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு பல பெயர்கள் உள்ளன.
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்
சில்லி சிக்கன்
சிக்கன் வறுவல்
சிக்கன் தந்தூரி
கார்லிக் சிக்கன்
ஜிஞ்சேர் சிக்கன்
பெப்பேர் சிக்கன்....
🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்

No comments:
Post a Comment